Living in Switzerland – Information and counselling online  

Migraweb

மிக்றாவேப்  கடமைகள் புலம் பெயர்ந்து இங்கு வாழ்பவர்களினால் புலம் பெயர்ந்து இங்கு வாழ்பவர்களுக்காக  அமைக்கப்பட்டது.

இது சுவிசின் நாளாந்த வாழ்க்கைகுதவும் பல தவல்களையும் இணையத் தள இணைப்புகளையும் வழங்குகிறது. இத் தவல்கள் பெருகும். இதற்கான அறிவுத் தவல்களை சுவிசின் அரச, குடியியல் நிலைகளும் நிறுவனங்களும் விசேடத் தகமையாளர்களும் தருகின்றனர்.  குறிப்பிட மொழி தகமை வாய்ந்தவர்கள் இத் தவல்களைக் குறித் மொழிகளில் இலவசமாக மொழிபெயர்த்துள்ளனர்.


விடைகள் கிடைக்காத வினாக்கள், நாளாந்தப் பிரச்சினைகள், குழப்ப நிலைகள், பயங்கள் போன்ற பல விடயங்களில்  புலம் பெயர்ந்து இங்கு வாழ்பவர்களும் அகதிகளுக்கும் இணையத்தள  ஆலோசனைகளைத் தாய்மொழியில் தருகிறது.

இணைந்து வாழ்தலுக்கான வசதி முறைகளில் ஏற்ற கல்விநேறிகளைத் தேடிக்கொள்ளுங்கள்.

நிகழ்ச்சி நிரலில் நிகழ்ச்சிகள் கருத்தரங்குகளைத்  தேடிக்கொள்ளுங்கள்.


இந்த இணைத்தளம் முன்னேற உதவுங்கள்.

மொழிபெயர்ப்புகள் ஆலோசனைகளை வழங்குவதற்கு இலவசமாகக் கடமையாற்ற ஆர்வமுள்ளவர்களை வரவேற்கிறோம். ஆர்வமுள்ளவர்ர்கள் இந்த இணைய முகவரிக்கு எழுதுங்கள். இந்த இணைத்தளம் சகல மொழிக் குழுவினருக்கும் உகந்தது. இதுவரையில் இணைக்கப்படாத மொழிகளுக்கு இலவச கடமைக் குழுவினை உருவாக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்.